இதில் பதிவு எழுதி வெகு நாட்கள் ஆகி விட்டது,.
ஒரு சிறிய கதை
ஒருவன் ஒரு பேருந்தில் ஏற ஓடும்போது கல் தடுக்கி கீழே விழுந்து விட்டான்.
அதனால் அந்த பேருந்தில் ஏறாமல் அடுத்த பேருந்தில் ஏற வேண்டியதாயிற்று.
வழியில் அவன் தவறவிட்ட பேருந்து விபத்துக்குள்ளானது,
நிறைய பேருக்கு காயம்.
அப்பாடா! தப்பித்தேன் .கல் தடுக்காமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? என நினைத்தான் .
அருகிலிருந்த கடவுள் சொன்னார்
" நான்தனப்பா கல்லாய் மாறி உன்னை காப்பாற்றினேன்"
உடனே அவன் கேட்டான் " என் கல்யாணத்தப்போ எங்க போயிருந்த ?